'அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்' - ஐக்கிய ஜனதாதளம் வலியுறுத்தல்
பா.ஜனதாவின் சில முக்கிய திட்டங்கள் மீதான தங்கள் அதிருப்தியை ஐக்கிய ஜனதாதளம் நேற்று வெளியிட்டது.
7 Jun 2024 4:31 AM ISTராணுவம் மேலும் இளமையாகும்: அக்னிபாத் வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேச்சு
இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள் என பிரதமர் மோடி பேசினார்.
16 Jan 2023 3:53 PM ISTலட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் சில ஆயிரம் இளைஞர்களுக்கே வேலை வழங்குவதா? பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே தாக்கு
நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டிருக்க பிரதமர் மோடி சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
6 Nov 2022 2:05 AM ISTஅக்னிபாத் திட்டம்: இந்திய கடற்படையில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
24 July 2022 8:46 AM ISTஅக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை
35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
19 Jun 2022 11:39 PM ISTவேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்...! - ராகுல் காந்தி
வேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
18 Jun 2022 10:38 AM ISTஅக்னிபத் திட்டம்; சில அரசியல் கட்சிகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றன; மத்திய மந்திரி விமர்சனம்
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
17 Jun 2022 6:48 PM ISTவேலூர்: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் திடீர் தர்ணா
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
16 Jun 2022 6:16 PM ISTராணுவத்தில் சமரசம் வேண்டாம்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
அக்னிபத் திட்டம் நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டு திறனை குறைக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
15 Jun 2022 5:16 PM IST